Adiraipirai.in
உள்ளூர் செய்திகள் மரண அறிவிப்பு

மரண அறிவிப்பு – சால்ட் லேன் பகுதியை சேர்ந்த கதீஜா அம்மாள்

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் MRP முஹம்மது அப்துல் காதரவர்களுடைய மகளும், மர்ஹும் அ.மு.அலி முஹம்மது அவர்களின் மனைவியும், MRP நெய்னா முஹம்மது, மர்ஹும் MRP போஸ் முஹம்மது, MRP மதர்ஸா மரைக்காயர், MRP ஹாஜி முஹம்மது ஷேக் அலி, MRP பக்கீர் முஹம்மது, MRP முஹம்மது முஸ்தபா ஆகியோரின் சகோதரியும், அ.மு.முஹைதீன் அப்துல் காதர், அ.மு.ஷேக் நஸ்ருத்தீன் ஆகியோரின் தாயாரும், சரபுதீன், ஆரிப், முஹம்மது இக்பால், அலாவுத்தீன் ஆகியோரின் மாமியாருமாகிய கதீஜா அம்மாள் அவர்கள் இன்று சால்ட் லைன் இல்லத்தின் வஃபாத்தாகி விட்டார்கள்.இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.அன்னாரின் ஜனாசா இன்று காலை 9:30 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.