Adirai pirai
INFORMATION உள்ளூர் செய்திகள்

சென்னை விமான நிலையத்திலிருந்து அதிரைக்கு காரில் பகிர்ந்து செல்ல விருப்பமா?

அதிரையை சேர்ந்த நபர் குவைத்திலிருந்து சென்னைக்கு வரும் ஆகஸ்டு 1ஆம் தேதி வருகிறார். குவைத்திலிருந்து ஜூலை 31 ஆம் தேதி இரவு 7:50 மணிக்கு குவைத்திலிருந்து புறப்படும் விமானம், சென்னைக்கு மறுநாள் காலை 5:10 க்கு தரையிறங்குகிறது. இதையடுத்து அதிரைக்கு சென்னையிலிருந்து கார் மூலம் செல்ல உள்ளார். இவருடன் இதே நேரத்தில் காரில் பகிர்ந்து செல்ல யாரேனும் விரும்பினால் கீழ்காணும் எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம்.தொடர்புக்கு: 00971545636113, 0096555842352