Adiraipirai.in
Crime உள்ளூர் செய்திகள்

FLASH NEWS: அதிரை வண்டிப்பேட்டையில் பெண்ணின் தாலியை அறுத்து சென்ற கொள்ளையர்கள்!

அதிரை வண்டிப்பேட்டை பள்ளிவாசல் அருகே மழவேனிற்காட்டை சேர்ந்த பெண் ஒருவர் காலை நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் ஒரு பைக்கில் வந்த 3 மர்ம நபர்கள் அந்த பெண்ணை வழிமறித்து அவரது கையில் இருந்த பர்ஸ் மற்றும் கழுத்தில் இருந்த தாலியை அறுத்துவிட்டு வேகமாக தப்பிச்சென்றனர். அப்போது தாலியை அந்த பெண் விடாமல் இழுக்க முயன்றபோது அவரது கையில் வெட்டுக்காயம் ஏற்பட்டது. இது குறித்து காவல்நிலையத்தில் அவர்கள் புகாரளித்துள்ளார்.கூடுதல் விபரங்கள் விரைவில்…