Adirai pirai
உள்ளூர் செய்திகள்

ஜித்தாவில் நடைபெற்ற அதிரை அய்டாவின் மாதந்திர கூட்டம்

ஜித்தா அய்டாவின் (Adirai Youth Development Association) மாதந்திர கூட்டம் கடந்த வெள்ளிக்கிழமை (13/07/2018) இரவு 7:30 முதல் 8:30 மணி வரை செங்கடல் பள்ளிவாயில் அருகில் நடைபெற்றது.இதில், ஜித்தாவாழ் அதிரை மக்கள் கலந்துக்கொண்டு ஊர் நலன் சார்ந்த கோரிக்கைகளுக்கு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு சிறப்பாக முடிவடைந்தது.இங்கனம்,அய்டா நிர்வாகம்