அதிரையில் இரவு நேர அவசர கால் டியூட்டி மருத்துவராக DR.ஹாஜா முஹைதீன் நியமனம்!

அதிரையில் அரசு மருத்துவமனை மக்களின் பலவிதமான போராட்டங்களுக்கு பிறகு 24 மணி நேர மருத்துவமனையாக ஆக்கப்பட்டு இரவு நேர மருத்துவர் நியமிக்கப்பட்டார். இதனை அடுத்து தற்போது அதிரையை சேர்ந்த மருத்துவர் ஹாஜா முஹைதீன் அவர்கள் அவசர கால் டியூட்டி மருத்துவராக அரசு மருத்துவமனையில் நியமிக்கப்பட்டுள்ளார்.

இரவு நேரத்தில் மிக மிக்கியமான அவசியமான அவசரமான மருத்துவ சிகிச்சைக்கு இவரை அழைத்தால் அரசு மருத்துவமனை வந்து சிகிச்சை செய்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
அதிரையில் குறைந்த மாத தவணையில் வீட்டு மனை பிரிவுகள்

Close