Adirai pirai
FLASH NEWS sports உலகம்

FIFA உலக கோப்பை 2018 போட்டியில் பிரான்ஸ் வெற்றி!

கால்பந்து போட்டிகளில் உச்சம் என்றால் அது பிஃபா என்பது நாம் அறிந்த ஒன்று. அதிலும் விளையாட்டில் பெரிதும் ஆர்வமில்லாதோர் கூட இந்த போட்டி வரும் காலங்களில் மிகுந்த எதிர்பார்புடன் போட்டியினை காண ஆர்வமாகிவிடுகின்றனர்.

இன்று நடைபெற்ற இறுதி போட்டியில் க்ரோசியா அணியை 2-4 என்கிற கோள் கணக்கு வித்தியாசத்தில் பிரான்ஸ் அணி வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தட்டச்சென்றது.

அதிரையில் இந்த போட்டிகளை காண பெரிய திரையில் புரஜெக்டர் மூலம் திரையிடப்பட்டது. இறுதி போட்டியை காண கூட்டம் அலைமோதியது.