Adirai pirai
posts

அதிரையில் TNTJ சார்பில் நிலவேம்பு காசாயம் வழங்கும முகாம்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளைசார்பாக இரண்டாவது முறையாக இன்று 21.4.2015 செவ்வாய் கிழமை காலை 6.00 மணி முதல் தக்வா பள்ளி அருகில் இலவச நிலவேம்பு கசாயம் வினியோகம் செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்…


Advertisement