Adirai pirai
exclusive FLASH NEWS sports உள்ளூர் செய்திகள்

இறுதி போட்டிக்கு முன்னேறிய தூத்தூர் அணி!

அதிரை ஃப்ரண்ட்ஸ் ஃபுட்பால் அஷோசியேசன் (AFFA) நடத்தும் 15ஆம் ஆண்டு மாநில அளவிலான மாபெரும் கால்பந்து தொடர்ப்போட்டி கடந்த 08.07.2018 கிராணி மைதானத்தில் வெகு சிறப்பாக துவங்கப்பட்டது.

இப்போட்டிகளில் பங்கேற்பதற்காக பல ஊர்களில் இருந்து பல தலைசிறந்த அணிகள் கலந்து கொண்டனர்.

இன்று நடைபெற்ற அரை இறுதி போட்டியில் சிவகங்கை அணி மற்றும் தூத்தூர் அணிகள் மோதினர். இதில் தூத்தூர் அணி 1-0 என்கிற கோல் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.