Adirai pirai
FLASH NEWS உள்ளூர் செய்திகள்

அதிரை ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தினரின் தூய்மை பணி!

நமது ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தின் முஹல்லாவுக்கு உட்பட்ட பகுதிகளில் வீணாக வளர்ந்து கிடக்கும் செடி, கொடிகளை அப்புறப்படுத்த திட்டமிட்டுள்ளனர். இந்த திட்டத்தினை இன்று (20.07.2018) முதல் துவங்கியுள்ளனர்.

வாரம் ஒரு பகுதியை சுத்தம் செய்ய முடிவு எடுக்கபட்டுள்ளது. வெள்ளிக்கிழமைகளில் காலை 7 முதல் 9 மணி வரை இப்பணிகள் நடைபெற உள்ளது.