Adirai pirai
education and jobs உள்ளூர் செய்திகள்

அதிரை ஷிபா மருத்துவமனையில் பணிபுரிய மருத்துவர்கள், பிசியோதெரபிஸ்டுகள் தேவை!

கடந்த 30 வருடங்களுக்கு முன்பு 24.07.1988ல் இந்த மருத்துவமனை ஆரம்பிக்கப்பட்டது. இந்த 30 ஆம் ஆண்டு நிறைவு தினத்தை ஒட்டி இன்று புதிய இணைய தளம் அறிமுகப்படுத்தப்பட்டது. அத்துடன் மருத்துவமனை முழுவதுமாக, பல சமூக ஆர்வலர்களின் ஒத்துழைப்புடன் முழு வீச்சில் தரம் உயர்த்தப்பட்டு வருகிறது. அத்துடன் விரைவில் பல்வேறு துறைகளின் கீழ் மருத்துவர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதில் பணியுரிய மருத்துவர்கள், பிசியோதெரபிஸ்டுகள், லேப் டெக்னிசியன்கள், X Ray டெக்னிஷியன்கள் தேவைப்படுகின்றனர்.

இங்கு பணிபுரிய விரும்புவோர் கீழ்காணும் படத்தில் உள்ள மெயில் ஐடிக்கு உங்கள் CV ஐ அனுப்பலாம். கூடுதல் விபரங்களுக்கு அதில் உள்ள எண்களுக்கு தொடர்புகொள்ளலாம்.