Adirai pirai
islam உள்ளூர் செய்திகள்

அதிரை தமுமுக வின் கூட்டுக்குர்பானி திட்டம் அறிவிப்பு!

எதிர்வரும் ஹஜ்ஜு பெருநாளை முன்னிட்டு அதிரை தமுமுக சார்பில் வழங்கம் போல இந்த ஆண்டுக்கான கூட்டுக் குர்பானித் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஒருபங்கின் விலை 1900 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.