அதிரை APL கிரிக்கெட் தொடர் இன்றைய போட்டியில் AFCC அணி அபார வெற்றி!


அதிரை ஃப்ரெண்ட்ஸ் கிரிக்கெட் கிளப் (AFCC)  நடத்தும் பத்தாம் ஆண்டு மாவட்ட அளவிலான கிரிக்கெட் தொடர் போட்டி  நமதூர் ஷிபா மருத்துவமனை எதிரில் உள்ள கிரானி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. கிரிக்கெட் பந்தில் நடைபெறும் இத்தொடரில் அதிரை அணிகள் உட்பட மாவட்ட அளவிலான தலைசிறந்த கிரிக்கெட் அணிகள் விளையாடி வருகின்றன.

3ம் நாளான இன்று அதிரை AFCC அணியை எதிர்த்து RCCC அணி விளையாடியது. இதில் அதிரை AFCC அணி 5 ரண்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது.

இதில் AFCC அணி வீரர் நிஜார் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

அதிரை APL கிரிக்கெட் தொடர் குறித்த தினசரி பதிவுகளுக்கு இணைந்திருங்கள் அதிரை பிறையுடன்.

Advertisement

Close