Adirai pirai
FLASH NEWS உள்ளூர் செய்திகள் மரண அறிவிப்பு

மரண அறிவிப்பு – பரக்கத் ஸ்டோர் இப்ராஹிம் அவர்கள்!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்த மர்ஹூம் முஹம்மது அப்துல்லாஹ் அவர்களின் மகனும், மர்ஹூம் அஹமது தம்பி அவர்களின் மருமகனும், பேராசிரியர் அப்துல் காதர், முஹம்மது சாலிஹ் ஆகியோரின் சகோதரரும், முஹம்மது அப்துல்லாஹ், முஹம்மது இஸ்மாயில் ஆகியோரின் தகப்பனாரும், M.A.ஜெனுலாப்தீன் அவர்களின் மாமனாருமாகிய, M.A.முஹம்மது இப்ராஹிம் (பரக்கத் ஸ்டோர்) அவர்கள் நேற்றிரவு வஃபாதாகிவிட்டார்கள்.

அன்னாரின் ஜனாஸா இன்று லுஹர் தொழுகைக்கு பிறகு தக்வா பள்ளி மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.