Adirai pirai
உள்ளூர் செய்திகள்

அதிரையில் தென்பட்டது அழகிய சந்திர கிரகணம்…

நேற்று 27.7.18 இரவு 10.44 மணி முதல் இன்று அதிகாலை 04.58 மணி வரை சந்திர கிரகணம் உலகின் பல்வேறு பகுதிகளில். இதில் நள்ளிரவு 1 மணி முதல் 02.43 மணி வரை முழு சந்திர கிரகணம் தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளில் தென்பட்டது. குறிப்பாக அதிரையில் இந்த சந்திர கிரகணம் தென்பட்ட காட்சியை நமது அதிரை பிறையின் இணை ஆசிரியர் சாலிஹ் அவர்கள் படம் பிடித்துள்ளார்.

இந்த கிரகணத்தை ஒட்டி அதிரை மரைக்கா பள்ளி மற்றும் மேலத்தெரு TNTJ பள்ளியிலும் கிரகண தொழுகை நடைபெற்றது.