Adirai pirai
islam உள்ளூர் செய்திகள்

அதிரை TNTJ இன் கூட்டு குர்பானி திட்டம் அறிவிப்பு

எதிர்வரும் ஹஜ்ஜு பெருநாளை முன்னிட்டு அதிரை TNTJ கிளை-1 சார்பில் வழக்கம் போல இந்த ஆண்டுக்கான கூட்டுக் குர்பானித் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஒருபங்கின் விலை 2000 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.