Adirai pirai
உள்ளூர் செய்திகள் மரண அறிவிப்பு

முத்துப்பேட்டை முஸ்லீம் லீக் முன்னாள் எம்.பி.அப்துர்ரஹ்மான் அவர்களின் தகப்பனார் வஃபாத்!

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் முதுபெரும் உறுப்பினரும், மாநில முதன்மை துணைத்தலைவர் M.அப்துல் ரஹ்மான் Ex.MP அவர்களின் தகப்பனாருமாகிய N.M.முகையதீன் அப்துல்காதர் அவர்கள் வபாத்தாகிவிட்டார்கள்.

இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜியூன்

காயிதே மில்லத்,சிராஜுல் மில்லத், நாவலர் AM.யூசுப் சாஹிபு, இன்றைய தலைவர் முனீருல் மில்லத் காதர் முஹைதீன் பேராசிரியர் ஆகியோருடன் நெருக்கமான தொடர்போடு இருந்து, அரசியல் சமூக பணியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டவர். வல்ல அல்லாஹ் அன்னாருக்கு ஜன்னத்துல் பிர்தௌஸ் சுவர்க்க பூஞ்சோலையை வழங்குவானாக