Adirai pirai
FLASH NEWS உள்ளூர் செய்திகள்

செய்தி எதிரொலி – இன்னும் எதிர் பார்கிறோம்!

அதிரை (தட்டாரத் தெரு)நேதாஜி தெருவில் ஹக்கீம் டாக்டர் கிளீனிக் நடத்தும் வீட்டின் அருகில் மரத்தின் கிளை மின்கம்பியில் சாய்ந்து மின்கம்பி அறுந்து விழும் நிலையில் உள்ளது. என்று நேற்று நாம் செய்தி வெளியிட்டிருந்தோம்.
செய்தி வெளியிட்டதன் அடிப்படையில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது.

விரைந்து நடவடிக்கை எடுத்தமைக்கு நன்றியினை தெரிவித்து கொள்கிறோம். இது போல் அவசர நேரங்களில் மொது மக்கள் அதிரை மின் வாரிய அலுவலகத்திற்கு தொலை பேசியில் தொடர்பு கொள்ளும் போது முறையாக அணுகுமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

ஏனென்றால் தொலைபேசி ரிஸீவரை வெளியில் எடுத்து வைத்து விடுவது போன்ற குற்றச்சாட்டுள்ளது.