Adirai pirai
FLASH NEWS உள்ளூர் செய்திகள்

அதிரையில் பலத்த மழை!

அதிரையில் கடந்த சில மாதங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில் இன்று மாலை இடியுடன் கூடிய பலத்த மழை பெய்ய துவங்கியது.

வெயிலின் கோரப் பிடியில் சிக்கிய நமதூர் வாசிகளுக்கு இம்மழை ஓர் வரபிரசாதமாக அமைந்துள்ளது.