Adirai pirai
FLASH NEWS உள்ளூர் செய்திகள் மரண அறிவிப்பு

மரண அறிவிப்பு – ஆமினா அம்மாள் (95)!

அதிரை கடற்கரை தெருவை சேர்ந்த மர்ஹூம் கு.அ.முஹம்மது சரீப் அவர்களின் மகளும், மர்ஹூம் முஹம்மது அப்துல் காதர் அவர்களின் மனைவியும், மர்ஹூம் கு.அ.முஹம்மது முகைதீன், N.K.S.உதுமான் அவர்களின் சகோதரியும், N.K.S. ஜெக்கரிய்யா அவர்களின் கொளுந்தியாவும், கு.அ.அன்சாரி அவர்களின் மாமியும், ஏ.கே.எஸ்.சாகுல் ஹமீது, எம்.சாகுல் ஹமீது, எஸ்.செய்யது முஹம்மது ஆகியோரின் பெரிய மாமியாரும், எம்.முஹம்மது இப்ராஹிம், அவர்களின் சிரிய தாயாரும், முன்னால் கவுன்சில் NKS சரீப் அவர்களின் பெரியம்மாவுமாகிய ஆமினா அம்மாள் (95) இன்று வஃபாத்தாகி விட்டார்கள்.

அன்னாரின் ஜனாஸா இன்று லுஹர் தொழுகைக்கு பின் மரைக்கா பள்ளி மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.