Adirai pirai
மரண அறிவிப்பு

தமுமுக தலைவர் ஜவாஹிருல்லாஹ் அவர்களின் தந்தை ஹிதாயத்துல்லாஹ் வஃபாத்

தமுமுக & மமக தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் அவர்களின் தந்தை அ.மு. ஹிதாயதுல்லாஹ் அவர்கள் 03 08 2018 இன்று அதிகாலை 1.30 மணியளவில் வஃபாத்தாகி விட்டார்கள். அவர்களுக்கு வயது 87.

இன்னாளில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிவூன்

அவர்களது உடல் உடன்குடி புதுமனை மேலத்தெருவில் உள்ள பூர்வீக இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. நல்லடக்கம் இன்று அஸர் தொழுகைக்கு பிறகு (மாலை 3.30) அளவில் நடைபெறும். அன்னாரின் மறுமை வெற்றிக்காக பிராத்திக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.