Adirai pirai
உள்ளூர் செய்திகள்

அதிரை பைத்துல்மாலில் மாதாந்திர கூட்டத்தின் முடிவு!

அதிரை பைத்துல்மாலின் ஜூலை மாதாந்திர கூட்டம் நடுத்தெரு பைத்துல்மால் வளாகத்தில் இரவு 7:30 மணிக்கு நடைபெற்றது. இதில், மாதாந்திர பென்சன், வட்டியில்லா நகைக்கடன் வரவு, செலவு கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. அத்துடன் குர்பானி தொடர்பாக தீர்மாணம் நிறைவேற்றப்பட்டது.