Adirai pirai
Technology உள்ளூர் செய்திகள்

முடங்கியது பேஸ்புக்…!

தற்போதைய நிலையில், மக்கள் தங்களது பெரும்பாலான நேரத்தை பேஸ்புக், டுவிட்டர், வாட்சப் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் செலவிட்டு வருகின்றனர். கணினி மட்டுமல்லாது, கையடக்க மொபைல்போன்களில் சமூகவலைதளங்களிடையே, மக்கள் தொடர்பு கொண்டுள்ளனர்.

அத்தகைய சூழலில், பேஸ்புக் இணையதளம் அடிக்கடி முடங்கி வருகிறது. அந்த வகையில் சற்று முன் பேஸ்புக் சில நிமிடங்கள் முடங்க மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளது. குறிப்பாக மொபைல் பேஸ்புக் அப்லிகேசன் முறையாக இயங்கியதாகவும், கம்பியூட்டரில் பேஸ்புக் இணையதளம் இயங்கவில்லை என்றும் கூறப்படுகிறது.