Adirai pirai
FLASH NEWS உள்ளூர் செய்திகள்

அதிரையில் விபத்து!

இன்று காலை (05.08.2018) தேவக்கோட்டையில் இருந்து வேளாங்கண்ணிக்கு ஒருவர் இரு சக்கர வாகனத்தில் தனியே பயணித்தார். அது சமயம் எதிர்பாராத விதமாக அதிரை காதிர் முஹைதீன் கல்லூரி அருகே அமைக்கபட்டிருந்த தடுப்பு தட்டியில் மோதி விபத்துக்குள்ளாகினார்.

வாகனத்திற்கு பலத்த சேதம் ஏற்பட்ட நிலையில். விபத்திற்குள்ளான நபர் எந்த ஒரு காயமும் இன்றி அதிஷ்ட வசமாக உயிர் தப்பினார்.