Adirai pirai
உள்ளூர் செய்திகள்

அதிரை நகர ஆட்டோ ஓட்டுனர் சங்க புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுப்பு!

அதிரை நகரம் ஆட்டோ ஒட்டுனர் சங்கத்தில் புதிய நகர நிர்வாகிகள் கூட்டம் இன்று 05.08.2018 மதியம் 2 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. இதில் கீழ்காணும் நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

கவுரவ தலைவர்: ஜஃபருல்லாஹ்

தலைவர்: முஹம்மது இக்பால் (பேருந்து நிலையம்)

துணை தலைவர்: முருகன் (செக்கடி மேடு)

செயலாளர்: ஹபீப் ரஹ்மான் (பழைய போஸ்ட் ஆபிஸ் தெரு)

பொருளாளர்: அப்துர்ரஹ்மான் (சிஎம்பி லேன்)

துணை செயலாளர்: முஹம்மது யூசுப் (பெரிய ஜும்மா பள்ளி)