Adirai pirai
உள்ளூர் செய்திகள்

அதிரையரின் கார் சாவியை காணவில்லை!

அதிரையை சேர்ந்தவர் நவாஸ். இவர் தன்னுடைய சுஜுக்கி விட்டாரா ப்ரீசா (SUZUKI VITARA BREZZA) காரின் சாவியை தவறவிட்டுவிட்டார். அவரிடம் விசாரித்ததில் நடுத்தெரு மெயின் ரோட்டில், EPMS பள்ளி அருகில் தவறவிட்டிருக்கலாம் என கூறுகிறார். யாரேனும் கண்டெடுத்தால் கீழ்காணும் எண்ணுக்கு தொடர்புகொண்டு வழங்கலாம்.

தொடர்புக்கு: 74182 68748, 82202 44747