Adirai pirai
உள்ளூர் செய்திகள் மரண அறிவிப்பு

மரண அறிவிப்பு – பழஞ்செட்டித்தெரு ஹாஜிமா சித்தி பாத்திமா

காலியார் தெருவை சேர்ந்த மர்ஹூம் அப்துல் ரஹ்மான் அவர்களின் மகளும், A.தாஜுதீன் அவர்களின் மனைவியும், சதரத் அலி, தமீமுல் அன்சாரி ஆகியோரின் மாமியாரும், அப்துல் ஹமீது, பைஷல் ரஹ்மான் ஆகியோரது தாயாருமாகிய சித்தி என்கிற ஹாஜிமா சித்தி பாத்திமா அவர்கள் நேற்றிரவு பழஞ்செட்டித்தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜியூன்

அன்னாரின் ஜனாசா அஸர் தொழுகைக்கு பிறகு மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.