Adirai pirai
trade உள்ளூர் செய்திகள்

சென்னையில் அதிரையரின் புதிய காபி ஷாப் உதயம்!

அதிரையை சேர்ந்தவர்கள் சலீம், அபூபக்கர். இவர்கள் சென்னை வண்ணாரப்பேட்டையில் உள்ள ரத்தின சபாபதி தெருவில் Stop &Taste cafe என்ற பெயரில் காபி ஷாப் தொடங்கியுள்ளனர். இங்கு காபி, டீ, பழச்சாறுகள், ப்ரட் ஆம்லெட், சமோசா, வடை, லஸ்ஸி போன்றவை சுவையாக வழங்கப்படுகிறது. இவர்களின் வியாபாரத்திற்கு பொதுமக்கள் ஆதரவு நல்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.