Adirai pirai
FLASH NEWS உள்ளூர் செய்திகள்

சோகத்தில் மூழ்கிய அதிரை திமுகவினர்.!

தமிழக முன்னால் முதல்வர் மு.கருணாநிதி அவர்களின் மறைவால் அதிரை திமுகவினர் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

கலைஞர் உடல் மருத்துவமனையில் இருந்து அவரதி கோபால புறம் இல்லத்திற்கு எடுத்து செல்லப்படும் காட்சியினை அதிரை பேரூந்து நிலையத்தில் தொலைக்காட்சி வழியாக ஒளிபரப்பு செய்யப்பட்டடு வருகிறது.