Adirai pirai
உள்ளூர் செய்திகள்

ராஜாமடம், வடகாடு வாய்காலில் மாவட்ட ஆட்சியர், எம்.எல்.ஏ ஆய்வு!

பட்டுக்கோட்டை காவிரி கடமடை பகுதியில் தண்ணீர் வாரததது தொடர்பாக எம்.எல்.ஏ சி.வி.சேகர் மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் கோரிக்கை வைத்தார். இதையடுத்து பட்டுக்கோட்டை தாலுக்கா காவிரி கடைமடை பகுதியான வடகாடு வாய்க்கால், ராஜாமடம் வாய்கால், கல்யாண ஓடை வாய்க்காலில் சரிவர தண்ணீர் செல்கிறதா? என்பதை மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை, எம்.எல்.ஏ CV சேகர் அவர்களும் கோட்டாட்சியர் அவர்களும் மற்றும் பொதுப்பணி துறை அதிகாரிகளும் ஆய்வு செய்தனர்.