Adirai pirai
FLASH NEWS உள்ளூர் செய்திகள்

அதிரையில் அமைதி நிலைவுகின்றது – கடையடைப்பு.!

தமிழக முன்னால் முதல்வர் மு.கருணாநிதி அவர்கள் நேற்று மரணமடைந்ததையடுத்து அதிரை திமுகவினர் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

அதிரை பேரூந்து நிலைய வளாகத்தில் திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் கூடியுள்ளனர்.

அதிரையின் முக்கிய இடங்களான பேரூந்து நிலையம் இன்னும் பிற சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது. பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டுள்ளது.