Adirai pirai
islam உள்ளூர் செய்திகள்

அதிரை ஜாவியாவில் புஹாரி ஷரீப் மஜ்லிஸ் வரும் ஞாயிறு அன்று தொடக்கம்!

அதிரையில் தொன்றுதொட்டு பல வருடங்களாக நடைபெற்று வரும் புஹாரி ஷரீப் மஜ்லிஸ் இந்த வருடம் இம்மாதம் 12/08/2018 ம் தேதி வழக்கம் போல் துவங்கி தொடர்ந்து 40 நாட்கள் நடைபெறவுள்ளது.

காலை 6:30 மணிக்கு மஜ்லிஸ் துவக்கப்பட்டு புஹாரி ஷரீப் ஓதப்பட்ட பிறகு உலமாக்களால் மார்க்க சொற்பொழிவாற்றப்பட்டு தப்ரூக் வழங்கப்படும். அனைவரும் கலந்துகொண்டு பயனடையுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.