Adirai pirai
FLASH NEWS உள்ளூர் செய்திகள்

FLASH NEWS: அதிரை காந்திநகரில் திடீர் தீ விபத்து… கட்டுப்படுத்தும் பணியில் பொதுமக்கள் தீவிரம்

அதிரை காந்திநகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சற்றுமுன் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இது அருகில் உள்ள வீட்டிற்கும் பரவியுள்ளது. பாதுகாப்பு கருதி அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அப்பகுதி மக்கள் ஒன்றுகூடி தண்ணீரை ஊற்றி தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். பெரும்பாலான தீ கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும், புகைச்சல் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

கூடுதல் விபரங்கள் விரைவில்…