Adirai pirai
உள்ளூர் செய்திகள்

ஜித்தாவில் நடைபெற்ற அதிரை அய்டா அமைப்பின் மாதாந்திர கூட்டம்!

ஜித்தா அய்டாவின் (Adirai Youth Development Association) மாதந்திர கூட்டம் கடந்த வெள்ளிக்கிழமை (10/08/2018) இரவு 7:30 முதல் 8:30 மணி வரை ஜிததாவில் அமைந்துள்ள செங்கடல் பள்ளிவாயில் அருகில் நடைபெற்றது. இதில், ஜித்தாவாழ் அதிரை மக்கள் கலந்துக்கொண்டு ஊர் நலன் சார்ந்த கோரிக்கைகளுக்கு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு சிறப்பாக முடிவடைந்தது.

இங்ஙனம்,

அய்டா நிர்வாகம்