Adirai pirai
உள்ளூர் செய்திகள்

அதிரை ஜாவியாவில் புகாரி ஷரீப் நிகழ்ச்சி தொடக்கம்… திரளானோர் பங்கேற்பு!

அதிரை ஜாவியாவில் தொன்றுதொட்டு பல வருடங்களாக நடைபெற்று வரும் புஹாரி ஷரீப் மஜ்லிஸ் இன்று தொடங்கியது. காலை 6:30 மணிக்கு மஜ்லிஸ் துவக்கப்பட்டு புஹாரி ஷரீப் ஓதப்பட்ட பிறகு 7:45 மணிக்கு மார்க்க சொற்பொழிவு நடைபெற்றது. முதல் நாளான இன்று ஏராளமான மக்கள் திரளாக கலந்துகொண்டனர்.

வேண்டுகோள்: பெரும் பொருட்செலவில் வழங்கப்படும் தப்ரூக்கை படிப்படியாக குறைத்துக்கொள்ளலாம்.