Adirai pirai
FLASH NEWS உள்ளூர் செய்திகள்

அதிரை ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தில் 72வது சுதந்திர தின கொண்டாட்டம்!

அதிரை ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தில் நாட்டின் 72வது சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில் சங்க நிர்வாகிகள் சலீம், அஹமது அனஸ் இன்னும் பிற நிர்வாகிகள் மற்றும் முஹல்லாஹ் வாசிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதில் MKN ட்ரஸ்டின் தாளாளர் அபுல் ஹசன் தலைமை தாங்கினார். சங்க தலைவர் அபூபக்கர் அவர்கள் கொடியேற்றி சிறப்பித்தார்கள்.

அதுசமயம் ATM மையத்தில் கிடந்த பணத்தை காவல் துறையினரிடம் ஒப்படைத்த மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.