Adirai pirai
FLASH NEWS உள்ளூர் செய்திகள்

அதிரை நீர்நிலை அறக்கட்டளை நடத்திய 72வது சுதந்திர தின விழா!

அதிரை நீர்நிலை அறக்கட்டளையின் சார்பில் முதலாம் ஆண்டு சுதந்திர தின விழா இன்று கொண்டாடப்பட்டது.

இந்திய நாட்டின் 72வது சுதந்திர தின விழா நீர்நிலை அறக்கட்டளையின் சார்பாக தக்வா பள்ளி மார்கெட்டில் கொடியேற்றப்பட்டது.

தேசிய கொடியினை டாக்டர்.H.அப்துல் ஹக்கீம் ஏற்றி வைத்தார். இதில் நமதூர் வாசிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு தங்களின் நாட்டு பற்றை பரைசாற்றினர்.