Adirai pirai
FLASH NEWS உள்ளூர் செய்திகள்

அதிரை நடுத்தெரு அரசு பள்ளியில் 72வது சுதந்திர தின கொண்டாட்டம்!

நாட்டின் 72 வது சுதந்திர தின விழா அதிரை நடுத்தெரு ஊராட்சி ஒன்றிய அரசு பள்ளியில் கொடியேற்றி கொண்டாடபட்டது.இதில் ஆசிரியர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இந்நிகழ்ச்சியில் சுதந்திர போராட்ட தியாகிகளின் வரலாறுகள் மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. இறுதியில் பெற்றோர் ஆசிரியர் கலந்துரையாடல் நடைபெற்றது.