Adirai pirai
FLASH NEWS உள்ளூர் செய்திகள்

அதிரை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சுதந்திர தின விழா!

அதிரை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நாட்டின் 72வது சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இதில் அதிமுக வின் நகர தலைவர் A.பிச்சை கொடியேற்றி சிறப்பித்தார்கள். தமீம் இன்னும் பிற நிர்வாகிகள் உடன் இருந்தனர்.