Adirai pirai
FLASH NEWS உள்ளூர் செய்திகள்

அதிரையில் IUML கட்சியினர் சுதந்திர தினத்தை கொடியேற்றி கொண்டாடினர்.!

அதிரையில் நாட்டின் 72வது சுதந்திர தின விழாவினை முஸ்லிம் லீக் நிர்வாகிகளால் முஸ்லிம் லீக் அலுவலகத்தில் கொடியேற்றி கொண்டாடப்பட்டது.

தேசிய கொடியினை S.S.B.ஷேக் நசுருதீன் கொடியேற்றி சிறப்பித்தார். வழக்கறிஞர் முனாஃப், ஷாஹுல், அபூபக்கர் இன்னுன் பிற நிர்வாகிகள் உடனிருந்தனர்.