Adirai pirai
FLASH NEWS உள்ளூர் செய்திகள்

அதிரை காவல் நிலையத்தில் சுதந்திர தின கொண்டாட்டம்!

அதிரையில் காவல்துறையினர்களால் சுதந்திர தின விழா இன்று 15.08.2018 கொண்டாடப்பட்டது.

இந்திய நாட்டின் 72வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு நமதூர் காவல் நிலையத்தில் கொடியேற்றப்பட்டது. இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.

தேசிய கொடியினை அதிரை காவல்துறை தியாகராஜன் தேசிய கொடியினை ஏற்றி வைத்தார். சக காவல்துறையினர்களும் தேசிய கொடுக்கு மரியாதை செலுத்தினர்.