Adirai pirai
FLASH NEWS உள்ளூர் செய்திகள்

அதிரை கடற்கரை தெரு அரசினர் பள்ளியில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது!

நம் தேசத்தின் 72 வது சுதந்திர தின விழா கடற்கரை தெரு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கொண்டாடப்பட்டது.

இவ்விழாவிற்கு கடற்கரைத்தெரு முஹல்லா ஜமாத், தீனுல் இஸ்லாமிய இளைஞர் மன்ற சகோதர்ரகள் மற்றும் முஹல்லாவாசிகள் முன்னிலையில் காதிர் முஹைதீன் கல்லூரி பேராசிரியை பரிதா பேகம் அவர்கள் சிறப்புரையாற்ற, ஹாஜி ஜனாப்.SMA.அக்பர் ஹாஜியார் அவர்கள் கொடியேற்றினார்கள்.