Adirai pirai
FLASH NEWS உள்ளூர் செய்திகள்

அதிரை அரபிக் கல்லூரியில் சுதந்திர தின விழா!

அதிரை ரஹ்மானியா மதரஸாவில் நாட்டின் 72வது சுதந்திர தின விழா சிறப்பாக நடைபெற்றது.

இதில் மதரஸாவின் தலைவர் முஹம்மது குட்டி ஆலிம் அவர்கள் கொடியேற்றி சிறப்பித்தார்கள். இதில் மதரஸாவில் பயிலும் மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.