Adirai pirai
உள்ளூர் செய்திகள் தமிழகம்

அதிரை பெரிய ஜும்மா பள்ளி ஆட்டோ சங்கத்தில் கொண்டாடப்பட்ட சுதந்திர தின விழா!

அதிரை பெரிய ஜும்மா பள்ளி ஆட்டோ சங்கத்தில் சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில் M.M.S.சேக்நசுருதீன் அவர்களால் தேசியகொடி ஏற்றி சிறப்பித்தார். இதன் பின்னர் அதிரை நகர ஆட்டோ சங்க கௌரவ தலைவர் ஜபருல்லா அவர்களால் சிறப்புரை நிகழ்த்தினார். இதில் அனைத்து சங்க ஆட்டோ ஓட்டுனர்கள் பலர் கலந்துகொண்டனர்.