Adirai pirai
EID SPECIAL உள்ளூர் செய்திகள்

துபாயில் அதிரையர்களின் உற்சாகமான ஹஜ் பெருநாள் கொண்டாட்டம்

உலக முஸ்லிம்களின் புனித மாதங்களுல் ஒன்றான துல்ஹஜ் பிறை 10ல் ஹஜ் பெருநாள் கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு உலகம் முழுவதும் இன்று ஹஜ் பெருநாள் கொண்டாடப்படுகிறது

அந்த வகையில் துபாயில் இன்று ஹஜ் பெருநாள் கொண்டாடப்பட்டது. இதனை அடுத்து அங்கு பணி நிமித்தமாக வசித்து வரும் அதிரையர்கள் ஈத்கா மைதானத்தில் நடைபெற்ற திடல் தொழுகையை ஒன்று கூடி  நிறைவேற்றினர். இவர்களுக்கு அதிரை பிறையின் ஹஜ் பெருநாள் வாழ்த்துக்கள்.

குறிப்பு:உள்ளூர், வெளிநாடுகளில் ஹஜ் பெருநாள் கொண்டாடும் அதிரை சகோதரர்கள் தங்கள் குருப் புகைப்படங்களை அதிரை பிறையில் பதிய விரும்பினால் – 9597773359 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு அனுப்பவும்