Adirai pirai
islam உள்ளூர் செய்திகள்

அதிரை அல்-மகாதிப் நடத்தும் தஞ்சை மாவட்ட அளவிலான கிராஅத் மற்றும் ஹிப்லு போட்டி!

அதிரை அல்-மகாதிப் நடத்தும் 6-ஆம் ஆண்டு மாபெரும் கிராத் மற்றும் ஹிப்லு போட்டி வரும் 25, 26 ஆகிய நாட்களில் நடைபெற உள்ளது.

25ஆம் தேதி மாலை 4:30 முதல் இரவு 10 மணி வரை ஹிப்லு போட்டியும், 26 ஆம் தேதி மாலை 4:30 முதல் இரவு 10 மணி வரை கிராஅத் போட்டியும் நடத்தப்படுகின்றன.