Adirai pirai
FLASH NEWS உள்ளூர் செய்திகள்

அதிரை ESC நடத்தும் கைபந்து தொடர் போட்டி!

அதிரை ஈஸ்டெர்ன் ஸ்போர்ட்ஸ் கிளப் (ESC) நடத்தும் 9ம் ஆண்டு மாபெரும் மின்னொளி கைபந்து தொடர் போட்டி 31.08.2018 மற்றும் 01.09.2018 ஆகிய தேதிகளில் நடைபெற இருக்கின்றது. வெளி ஊரில் இருந்து பல தலைசிறந்த அணிகள் களம் காண இருக்கின்றது.

இடம் : காட்டுப்பள்ளி ESC மைதானம், அதிரை