Adirai pirai
FLASH NEWS உள்ளூர் செய்திகள் மரண அறிவிப்பு

மரண அறிவிப்பு – ஃபாத்திமா (76) அவர்கள்!

சுரைக்காகொல்லையை சேர்ந்த சோனி சாகுல் ஹமீது, அவர்களின் மகளும், சேத்துபட்டு s.s.முஹம்மது அப்துல்லாஹ் அவர்களின் மனைவியும், s.அப்துல் காதர் அவர்களின் சகோதரியும், m.a.சம்சுதீன், m.a.சேக் முஹம்மது, m.a.சேக் அப்துல் காதர் அ தாய்ஹஉ்யாரும், a.k.அஹமது பஷீர், m.i.அப்துல் லத்தீப் y.அஹமது ஹாஜா, k.s.ஜமால் தீன், i.அப்துல் ரஷீத் ஆகியோரின் மாமியுமாகிய ஹாஜிமா ஃபாத்திமா அவர்கள் இன்று மாலை மரணமடைந்தார்கள். அன்னாரின் ஜனாஸா நாளை காலை 9 மணியளவில் தக்வா பள்ளி மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.