Adirai pirai
உள்ளூர் செய்திகள் மரண அறிவிப்பு

மரண அறிவிப்பு – அனிஜா ஸ்டோர் இப்ராஹிம் மரைக்காயர் (வயது 104)

கடற்கரைத்தெருவை சேர்ந்த மர்ஹூம் முகைதீன் வாப்பு (மெய் வாப்பு) அவர்களின் மகனும், மர்ஹூம் முஹம்மது காசிம் மரைக்காயர், மர்ஹூம் சின்ன தம்பி மரைக்காயர் ஆகியோரின் சகோதரரும், முஹம்மது ஹனீபு, பசீர் அஹமது, அஹமது முகைதீன் ஆகியோரின் மாமனாரும், முஹம்மது யூசுப், அஹமது அமீன் ஆகியோரின் தகப்பனாருமாகிய (அனிஜா ஸ்டோர்) இப்ராஹிம் மரைக்காயர் அவர்கள் இன்று காலை சிஎம்பி லேன் இல்லத்தின் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜியூன்

அன்னாரின் உடல் நல்லடக்க விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.