Adirai pirai
உள்ளூர் செய்திகள்

அதிரையில் புதுமை – ப்ளாஸ்டிக் இல்லா மண்பாண்ட திருமண விருந்து!

இன்று 31.08.2018 அன்று அதிராம்பட்டினம் ஹயாத் ரெஸ்ட்டாரண்ட் உரிமையாளர் ஜனாப்.A.ஜாஹிர் ஹுசைன் இல்ல திருமண நிகழ்ச்சியில் பிளாஸ்டிக் இல்லாத பழங்கால ஆரோகிக்கியமான மண்பாண்டங்கள் கொண்டு உணவுகள் பரிமாறப்படுகிறது. மண்பாண்டம் கொண்டு சூடாக பரிமாறப்படும் எந்த ஆபத்தும் இல்லாத ஆரோகிய உணவு இது. நமதூரில் இம்முறையில் பின்பற்றி விருந்துகள் தங்கள் விசேசங்களில் அனைவரும் வைக்க முன் வர வேண்டும்.

தகவல்: மன்சூர்