Adirai pirai
உள்ளூர் செய்திகள்

அதிரை, சென்னை இடையே தஞ்சை வழியாக நாளை புதிய பேருந்து சேவை – ஃபரினா டிராவல்ஸ்

அதிரையில் சென்னைக்கான ஆம்னி பேருந்து சேவை கடந்த பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. அந்தவகையில் அதிரையில் நாளை முதல் ஃபரினா டிராவல்ஸ் என்ற பெயரில் ஆம்னி பேருந்து சேவையும் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

அதிரை நடுத்தெரு தக்வா பள்ளி அருகில் இதன் அலுவலகம் தொடக்கப்பட்டுள்ளது. இப்பேருந்து அதிரையிலிருந்து பட்டுக்கோட்டை, தஞ்சாவூர், அரியலூர் வழியாக, சென்னை விமான நிலையம் மண்ணடி வரை செல்லும்.

பயண கட்டணம்: ₹450